/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள்
/
மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள்
ADDED : ஜன 01, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சேர்மன் ஜெயந்தி நிவாரண உதவிகள் வழங்கினார்.
நெல்லிக்குப்பத்தில் லைப் ஹெல்ப் மோட்டிவேஷன் டிரஸ்ட் சார்பில், மாற்றுத் திறனாளிகள் தினவிழா நடந்தது. தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் ஜெயந்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா, அரிமா தலைவர் கந்தசாமி, செயலாளர் நிஜாமுதீன், ரவிசங்கர், மனித உரிமை பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகி முருகன், பார்வையற்றோர் சங்க தலைவர் ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.