/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கம்பங்களில் விளம்பர போர்டுகள் அகற்றம்
/
மின் கம்பங்களில் விளம்பர போர்டுகள் அகற்றம்
ADDED : ஜன 19, 2024 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், -கடலுார் மாநகராட்சியில் உள்ள மின் கம்பங்களில் அனுமதியின்றி ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற் றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் அதிகளவில் கட்டி வைத்தனர்.
இந்த பதாகைகளை அகற்றுமாறு, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாநக ராட்சி ஊழியர்கள் மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்த விளம்பர பதாகைகளை அகற்றி, பறிமுதல் செய்து வாகனத்தில் எடுத்து சென்றனர்.