ADDED : செப் 21, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.
இதில் சில இடங்களில் கால்வாய்க்கு நடுவே மின் கம்பங்கள் இருந்தது. இதனால் கால்வாய் பணி விட்டுவிட்டு செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போது கால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் இடம் மாற்றி அமைக்கும் பணியில் அதிகாரிகள் மேற்பார்வையில் மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.