நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு நாளை காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், 12:00 மணிக்கு திருப்பாவை சாற் றுமறை நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு, 6:00 மணிக்கு திருக்கண்ணாடி அறையில் சேவை சாற்றுமறை நடக்கிறது.

