ADDED : ஜன 27, 2025 04:44 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கடை உரிமையாளர் விஜயகுமார் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அப்போது, குழந்தைகள் நிஹிரா, மிஹித் மற்றும் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
