தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடியரசு தின விழா 

குடியரசு தின விழா 

குடியரசு தின விழா 


ADDED : ஜன 27, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் டைகர் இன்டர்நேஷனல் டேக்வோண்டா பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது.

பள்ளி நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக டாக்டர் கலைக்கோவன் தேசிய கொடியேற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

விழாவில், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us