ADDED : ஜன 28, 2026 07:06 AM

அ நிறம் | அளவு
வேப்பூர்: வேப்பூர் அடுத்த என்.நாரையூர் � ் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நி கழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். பள்ளி துணைத் தலைவர் அவினாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி செயலர் அக்சயா சுந்தரவர்மன், முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சம்பத்குமார், நிர்வாக அலுவலர் சுஜாதா, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, தேசிய ஒருமைப்பாடு குறித்து தாளாளர் கதிரவன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
