தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடியரசு தின பாதுகாப்பு : ரயில்களில் சோதனை

 குடியரசு தின பாதுகாப்பு : ரயில்களில் சோதனை

 குடியரசு தின பாதுகாப்பு : ரயில்களில் சோதனை


ADDED : ஜன 25, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: குடியரசு தினத்தையொட்டி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்கள், நடைமேடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன், ரயில்வே பாதுகாப்புப்படை தீபக் பெபரல், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராயுடு உள்ளிட்ட போலீசார் இணைந்து சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சூப்பர் பாஸ்ட்; விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி ரயில்; காரைக்கால் - மங்களூரு எக்ஸ்பிரஸ்; திருச்சி - திருப்பாதிரிபுலியூர் பாசஞ்சர்; உள்ளிட்ட ரயில்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

மேலும், நடைமேடைகளில் காத்திருந்த பயணிகளின் உடமைகள், குப்பைத்தொட்டி ஆகியவற்றை சோதனை செய்து, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us