தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

 சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

 சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை


ADDED : மே 15, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

குள்ளஞ்சாவடி-ஆலப்பாக்கம் சாலையில், ராமநாதன்குப்பம் பகுதியில், பயணியர் நிழற்குடை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த சாலை, கடலுார்-சேலம் மற்றும், கடலுார்-சிதம்பரம் சாலைக்கு இணைப்பு சாலையாக உள்ளது.

இதில் ஏராளமான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாமல், வெயில் மற்றும் மழைகாலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us