தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 207 மனுக்கள் மீது தீர்வு

 207 மனுக்கள் மீது தீர்வு

 207 மனுக்கள் மீது தீர்வு


ADDED : நவ 24, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் பெட்டி ஷன் மேளாவில், 480 பேர் மனுக்களை அளித்தனர்.

மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் களில் பெட்டிஷன் மேளா நடந்தது.

அந்தந்த டி.எஸ்.பி.,க் கள் தலைமையில் நடந்த மேளாவில், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 480 புகார் மனுக்கள் அளித்தனர்.

இதில், 207 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us