தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.ஜி.ஆர்., சிலைக்கு  மரியாதை 

 எம்.ஜி.ஆர்., சிலைக்கு  மரியாதை 

 எம்.ஜி.ஆர்., சிலைக்கு  மரியாதை 


ADDED : ஜன 18, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், கம்மியம்பேட்டை பைபாஸ் சந்திப்பில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது.

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் நகர செயலாளர் குமரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் வினோத்குமார், மாநகர கவுன்சிலர் தட்சிணா, நெசவாளர் பிரிவு துணை செயலாளர் குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அசோகன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரபாகரன், பன்னீர், முன்னாள் நகர இளைஞரணி பொருளாளர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us