தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு


ADDED : டிச 22, 2024 09:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 09:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாநகராட்சி பள்ளியில், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கி பேசியதாவது, பள்ளி மாணவர்கள் சாலையை கடக்கும் போது கவனமாக கடக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள்

ஓட்டுவது சட்டப்படி குற்றம். 18 வயது நிறைவு பெற்ற பின் ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனங்களை

ஓட்ட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்காமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us