தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மழைக்கால நிவாரணம் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

மழைக்கால நிவாரணம் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

மழைக்கால நிவாரணம் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை


UPDATED : அக் 08, 2026 04:44 PM

ADDED : அக் 08, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:44 PM ADDED : அக் 08, 2026 04:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: மழைக்காலத்தில் அவதியுறும் சாலையோர வியாபாரிகளுக்கு மாதம் ரூ.

10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாக குழுக் கூட்டம் சம்மேளனத் தலைவர் திருவேட்டை தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் கருப்பையன், பொருளாளர் செல்வி, சி.,ஐ.டி.யு., மாவட்டத் செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடலுார் லாரன்ஸ் ரோட்டில், நகர வெண்டிங் கமிட்டி ஒப்புதலின்றி அ்ப்புறப்படுத்தப்பட்ட சாலையோர வியாபாரிகளை மீண்டும் அவர்கள் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் மாற்று இடம் தர வேண்டும். பிரதம மந்திரி ஸ்வாநிதி கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மழைக்கால நிவாரணமாக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us