ADDED : பிப் 05, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஸ்வநாதன்,36; ரவுடி;
இவர் நேற்று முன்தினம் மணப்பாக்கம் ஆர்ச் அருகில் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
தகவலறிந்த புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் விஸ்வநாதன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.