தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.1.64 லட்சம் பறிமுதல் 

 ரூ.1.64 லட்சம் பறிமுதல் 

 ரூ.1.64 லட்சம் பறிமுதல் 


ADDED : மார் 19, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1.64 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி சட்டசபை தொ குதி நிலையான தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை, 8:30 மணிக்கு கீரப்பாளையம்-புவனகிரி இணைப்பு பாலக்கரையில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.64 லட்சம், எந்த ஆவணமும் இன்றி எடுத்து செல்லப்பட்டது கண்டறியப் பட்ட து.

உடன் பணத்தை பறிமு தல் செய்து புவனகிரி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர். அப்போது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தமிழ்ச்செல்வன், ராமதாஸ், உதவி அலுவலர் கோவிந்தன்,பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us