தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுாரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

 வடலுாரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

 வடலுாரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 06, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நேற்று வடலுார் சபை அருகே கண்காணிப்பு குழு அலுவலர் ஆனந்தி தலைமையில் அந்த வழியாக பைக்கில் சென்ற நபர் பிடித்து சோதனை செய்தனர்.

அவரிடம் ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், விருத்தாச்சலம் தாலுகா, வேப்பங்குறிச்சியை சேர்ந்த சிவகண்டன், 31; என்பதும், தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் பெற்று பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தார். அதற்கான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us