தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாய்பாபா பிறந்தநாள் பூஜை.

சாய்பாபா பிறந்தநாள் பூஜை.

சாய்பாபா பிறந்தநாள் பூஜை.


UPDATED : நவ 25, 2026 07:21 PM

ADDED : நவ 25, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:21 PM ADDED : நவ 25, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்.நவ26-

காராமணிக்குப்பத்தில் சாய்பாபா பிறந்த நாள் பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் புட்டபர்த்தி சாய்பாபா சமிதி உள்ளது. இங்கு சாய்பாபாவின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாய்பாபா படத்தை அலங்கரித்து பூஜைகள் செய்தனர். ரமணி ஐயர், ஜெயக்குமார் ஐயர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபா பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர். சாய்பாபாவின் பெருமைகள் பற்றி ரமணி ஐயர் உரையாற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us