தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சலங்கை பூஜை

சலங்கை பூஜை

சலங்கை பூஜை


ADDED : ஜூன் 02, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ரியா நாட்டியாலயா பள்ளி சார்பல் சலங்கை பூஜை விழா நடந்தது.

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கினார். நாட்டி பள்ளி ஆசிரியர் மரியதாஸ் எழிலரசி வரவேற்றார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, முத்து, நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் கமலக்கண்ணன், டி.ஜி.எம்., பள்ளி தலைமை ஆசிரியர் நன்மாறன், ஆசிரியர் தருமர், மனோ வித்யாலயா பள்ளி ஆசிரியர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us