/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரநாராயணபெருமாள் கோவிலில் சம்வத்ஸ்ர உற்சவம்
/
சரநாராயணபெருமாள் கோவிலில் சம்வத்ஸ்ர உற்சவம்
ADDED : மார் 20, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், சம்வத்ஸ்ர உற்சவம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நிறைவு பெற்று 8 ஆண்டுகள் ஆனதையொட்டி, சம்வத்ஸ்ர உற்சவம் நேற்று முன்தினம் மாலை முதற்கால ேஹாமத்துடன் துவங்கியது.
நேற்று காலை 2ம் கால ேஹாமம், உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

