தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : அக் 03, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில் : பைக்கில் மணல் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் அப்துல் சையத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் மணல் மூட்டைகளுடன் ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன், 30; என்பவரை கைது செய்து, பைக், மணல் மூட்டையை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us