தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தியவர் கைது 

 மணல் கடத்தியவர் கைது 

 மணல் கடத்தியவர் கைது 


ADDED : பிப் 04, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினிலாரியில் ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, 30; என்பவர் மினிலாரியில், ஆற்றுமணல் கடத்திவந்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான திரு.வி.க., நகர் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us