தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தல் : வாலிபர் கைது

 மணல் கடத்தல் : வாலிபர் கைது

 மணல் கடத்தல் : வாலிபர் கைது


ADDED : ஜன 04, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பூதாமூர் மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய ஏனாதிமேடு அன்பழகன் மகன் அன்புமணி, 23; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us