sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மணல் கடத்தல்

/

 மணல் கடத்தல்

 மணல் கடத்தல்

 மணல் கடத்தல்


ADDED : பிப் 27, 2026 04:51 AM

Google News

ADDED : பிப் 27, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, குருவன்குப்பம் வனப்பகுதி வழியாக வந்த இரண்டு டிராக்டர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

போலீசாரை கண்டதும் டிராக்டர்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பியோடினர். விசாரணையில், ஓடையில் இருந்து கள்ளத்தனமாக மணல் கடத்திச்சென்றது தெரிந்தது. டிராக்டர்களை போலீசர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us