தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சஞ்சீவிராயர் கோவில் இடிந்து விழுந்தது

சஞ்சீவிராயர் கோவில் இடிந்து விழுந்தது

சஞ்சீவிராயர் கோவில் இடிந்து விழுந்தது


UPDATED : அக் 17, 2026 10:06 PM

ADDED : அக் 17, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 10:06 PM ADDED : அக் 17, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: அழகியநத்தம் கிராமத்தில் பழமையான சஞ்சீவிராயர் கோவில் திடீரென இடிந்து விழுந்தது.

கடலுார் அடுத்த அழகியநத்தம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலையில், சிதிலமடைந்துள்ள இக்கோவிலை புதுப்பிக்க வேண்டி, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் பக்தர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதற்கிடையே கோவிலின் கருவறை உள்ளிட்ட இடங்கள்ள அவ்வப்போது பகுதி, பகுதியாக இடிந்து விழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று கோவிலின் பின் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இனியாவது கோவிலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us