/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
/
வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED : ஜூலை 15, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சலில் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.
தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.