தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 18, 2024 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: துாய்மை இந்தியா இயக்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி, பிரதமரால், 'ஏக் பெத் மா கே நாம்' பிரசார இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடலுார் திருப்பாதிரிபுலியூர் சுப்ராயசெட்டி தெருவில் இயங்கிவரும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலம், கடலுார் துணை வட்டார அலுவலகம் சார்பில், திருப்பாதிரிப்புலியூர் அண்ணாமலை நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில், கடலுார் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக துணை வட்டார முதுநிலை அதிகாரி சுரேஷ்குமார், புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us