sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று வழங்கல்

மரக்கன்று வழங்கல்

மரக்கன்று வழங்கல்


ADDED : ஏப் 13, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 05:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஸ்டேட் வங்கி கிளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மேலாளர் வைத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், வங்கி உதவி மேலாளர்கள், காசாளர் உட்பட வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வங்கியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us