sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி ஆண்டு விழா

/

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 20, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் டி.இ.ஓ., ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் விசாலாட்சி வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் சம்பத், மாவட்ட துணை ஆளுநர் மணிகண்டன், செயலாளர் ராஜூ மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

அதில், பேச்சு, நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us