
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி, காந்திரோடு பாலவிகார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் செண்பகாஜெகன்நாதன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகா, சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

