தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்


UPDATED : அக் 10, 2026 07:02 PM

ADDED : அக் 10, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:02 PM ADDED : அக் 10, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: மாயமான பள்ளி மாணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் சிவக்கண்டன் மகன் மதன்ராஜ்,16; குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 8ம் தேதி காலை, வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிவகண்டன் கொடுத்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, மதன்ராஜை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us