தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை


UPDATED : அக் 07, 2026 07:34 PM

ADDED : அக் 07, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:34 PM ADDED : அக் 07, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: சிதம்பரம் அருகே பள்ளி மாணவி துாக்குப்போட்டு, தற்கொலை செய்துக்கொண்டார்.சிதம்பரம் அடுத்த பின்னத்துார் கிழக்கு அபிராமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவன்பிரபு,41; இவரது, மகள் ஷிவானி,16; பிளஸ் 2 படித்து வந்த இவர், கடந்த ஓராண்டாக இதய நோயிற்கு சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகததால் விரக்தியடைந்த ஷிவானி நேற்று முன்தினம் வீட்டு மாடியில் துாக்குப் போட்டுக் கொண்டார்.

அலறல், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரிமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார். இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us