ADDED : மார் 01, 2024 12:14 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் ராமகிருஷணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் சங்கரன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் வள்ளியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
முதுகலை ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.
