தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 06, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். தேவார பாடல் ஆசிரியை பிரியா வரவேற்றார். பள்ளியின் செயல் தலைவர் சுவேதகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார்.

அறிவியல் கண்காட்சியில் கரிகாலன் சோழன் கட்டிய கல்லணையின் வடிவமைப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த விதமான திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பு மற்றும் பல்வேறு படைப்புகளை மாணவர்கள் செய்திருந்தனர்.

பள்ளி செயலர் சேது சுப்ரமணியன், பொருளாளர் தர்பாரண்யன், மேலாண்மை குழு உறுப்பினர் அருண், கமல்சந்த் பார்வையாளராக பங்கற்றனர். முன்னாள் பள்ளி முதல்வர் மகாதேவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us