தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி சத்துணவுக்கான முட்டைகள் விற்பனை?

 பள்ளி சத்துணவுக்கான முட்டைகள் விற்பனை?

 பள்ளி சத்துணவுக்கான முட்டைகள் விற்பனை?


ADDED : ஜூன் 11, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம், கோ.சத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள், முறைகேடாக வெளியில் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவில் வரும் இருவர்,

முட்டைகளை எடை போட,௹ கடைக்கு எடுத்து செல்வதாக, கேள்வி கேட்ட ஒருவரிடம், பதில் அளிக்கின்றனர். இந்த வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us