தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சஷ்டி வழிபாடு

சஷ்டி வழிபாடு

சஷ்டி வழிபாடு


ADDED : அக் 12, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.

மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.

கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us