ADDED : அக் 07, 2024 06:54 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட சிவாஜி பொதுநல பேரவை சார்பில் அவரது 96வது பிறந்தநாள் விழா நடந்தது.
கடலுாரில் நடந்த விழாவிற்கு தர்மராஜ் தலைமை தாங்கினார். குமார்
முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில என்.ஆர்., இலக்கிய பேரவை
தலைவர் தனசேகரன் சிறப்புரையாற்றினார். இதில், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்போது, அரசு அலுவலர் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, பாஸ்கர், கண்ணப்பன், நடராஜன், சிவசங்கர், சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
