தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்

திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்

திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்


UPDATED : செப் 08, 2026 04:26 PM

ADDED : செப் 08, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 04:26 PM ADDED : செப் 08, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: கடை தீ பிடித்து எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். .

புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் பு.மணவெளியில், தனக்கு சொந்தமான நிலத்தில் கடை கட்டி ரவிச்சந்திரன் என்பவருக்கு குத்தகை விட்டிருந்தார்.

கடையில் வியாபாரம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அந்த கடையில், நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடையின் பின்னால், இருந்த அறையும் தீபிடித்து எரிந்தது. அதில், அந்த அறையில் வைத்திருந்த மரக்கட்டில், பிரிட்ஜ் மற்றும் வாஷிங்மிஷன் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலுமாக எரித்து சேதமடைந்தது. விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us