sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சிங்காரவேலர் பிறந்த நாள்

/

 சிங்காரவேலர் பிறந்த நாள்

 சிங்காரவேலர் பிறந்த நாள்

 சிங்காரவேலர் பிறந்த நாள்


ADDED : பிப் 20, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நடந்தது.

சிறு விசைப் படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்கத்தின் ஆலோசகர் சிவராஜ் தலைமை தாங்கி, சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், திருநாவுக்கரசு, அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us