/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார் -- பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
/
சார் -- பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
ADDED : டிச 04, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.
அங்கு, கடந்த 1ம் தேதி கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 2 லட்சத்து 22,900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து, சார் - பதிவாளர் ஆனந்தபாபு உட்பட ஒன்பது பேர் மீது கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

