ADDED : நவ 23, 2026 06:58 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஆத்மநாதர் ஆலயத்தில் சோமவார பூஜை நடந்தது
குறிஞ்சிப்பாடி, ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயத்தில் சோமவார பூஜைகள் நேற்று நடந்தன. கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வையொட்டி ஆத்மநாதருக்கு நேற்று நடந்த சங்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்வில் குறிஞ்சிப்பாடி நகர வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
