தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்


ADDED : டிச 23, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த திருமாணிக்குழி, மாவெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஜெயச்சந்திரன்,25; கடந்த 20ம் தேதி தனது தாயிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஜெயச்சந்திரனின் தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us