தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டுச்சாவடி அமையவுள்ள இடங்களை எஸ்.பி., ஆய்வு

 ஓட்டுச்சாவடி அமையவுள்ள இடங்களை எஸ்.பி., ஆய்வு

 ஓட்டுச்சாவடி அமையவுள்ள இடங்களை எஸ்.பி., ஆய்வு


ADDED : பிப் 23, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய எல்லையில் அமையவுள்ள ஓட்டுச்சாவடிகளை எஸ்.பி. ஆய்வு செய்தார்.

பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய எல்லையில் 197 ஓட்டுச்சாவடிகள் அமையவுள்ளன.இவற்றில் காராமணிக்குப்பம்,எய்தனூர்,கீழ் அருங்குணம் பகுதி ஓட்டுச்சாவடிகள் பிரச்னையான ஓட்டுசாவடிகள் என போலீசார் அடையாளப் படுத்தியுள்ளனர்.

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமையவுள்ள ஓட்டுச்சாவடிகளை எஸ்.பி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.அந்த பகுதிகளை சுற்றியுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.தேர்தல் அமைதியாக நடக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென தனிப்பிரிவு ப ோலீசாரை அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us