/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடிகளில் எஸ்பி., ஆய்வு
/
ஓட்டுச்சாவடிகளில் எஸ்பி., ஆய்வு
ADDED : பிப் 25, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி பகுதி ஓ ட்டுச்சாவடிகளில், கடலுார் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது.
இதனிடையே எஸ்.பி., ஜெயக்குமார், குள்ளஞ்சாவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சமட்டிக்குப்பம், தெற்கு வசனாங்குப்பம், சத்திரம், கோரணப்பட்டு உள்ளிட்ட பகுதி ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.
தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து போலீ சாருக்கு அறிவுறுத்தினார்.

