/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
ADDED : பிப் 18, 2026 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், ஒப்படைக்க எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் அதனை அருகில் உள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

