தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

 நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

 நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்


ADDED : ஜன 17, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட, 18 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நந்தி பகவான் காய்கறிகள்,பழங்கள்,இனிப்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் நந்தி வாகனத்தில் கோவிலை வலம் வந்தார். நேற்று பிரதோஷம் என்ப தாலும், பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us