தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு


ADDED : அக் 28, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர் கார்த்திக்குமார் வரவேற்றார். இந்திய தொழில்நுட்ப கழகம் ஆங்கில பேராசிரியர் தனவேல் “ஆங்கில படிப்புகளில் உயர்வினை நோக்கி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலத்துறை பேராசிரியர் ஐயப்பராஜா நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவ, -மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us