தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு நுாலகம் திறப்பு 

சிறப்பு நுாலகம் திறப்பு 

சிறப்பு நுாலகம் திறப்பு 


ADDED : ஜூன் 11, 2025 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்; கடலுார் பஸ் ஸ்டாண்டில் சிறப்பு நுாலகம் திறப்பு விழா நடந்தது.

கடலுார் பஸ் ஸ்டாண்டில் சிறப்பு நுாலகத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி அங்கு நடந்த விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர், மாநகர கமிஷனர் அனு ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில், மாவட்ட நுாலக அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us