தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்


ADDED : ஜன 13, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்திகாலை மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. விஷ்ணு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us