/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்தா ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை
/
ஆனந்தா ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை
ADDED : ஜன 20, 2025 11:56 PM

கடலுார்; கடலுார் லாரன்ஸ் ரோடு ஆனந்தா ஜூவல்லரியில் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை இன்று வரை நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடு ஆனந்தா ஜூவல்லரியில் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல், இன்று 21ம் தேதி வரை சிறப்பு சலுகை விற்பனை நடக்கிறது.
இதுகுறித்து ஜூவல்லரி உரிமையாளர்கள் ராஜி, மாதவன், மோகன் ஆகியோர் கூறுகையில், பொன் விழா நிறுவனமான ஆனந்தா ஜூவல்லரியில் 55ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ்., 916 அனைத்து நகைகளுக்கும் செய்கூலி இல்லை. 6 சதவீதம் மட்டுமே சேதாரம். அனைத்து வெள்ளி பாத்திரம் மற்றும் கொலுசுகளுக்கு கூலி, சேதாரம் இல்லாமல் வழங்கப்படும்.
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரக்கூடிய உண்மையான சலுகையை பெற அழைக்கிறோம் என்றனர்.

