/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிக்கானேர் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை
/
பிக்கானேர் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை
ADDED : ஜன 16, 2024 06:38 AM

கடலுார் : கடலுார் பிக்கானேர் ஜூவல்லரியில் சிறப்பு சலுகையில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கடலுார் லாரன்ஸ் ரோட்டில் 38 ஆண்டுகளாக இயங்கி வந்த பிக்கானேர் ஜூவல்லரியின் 916 ஹால்மார்க் ஷோரூம், வாடிக்கையாளர் வசதிக்காக கிருஷ்ணாலயா தியேட்டர் கீழ் வளாகத்தில தற்பாது இயங்கி வருகிறது.
இங்கு, பொங்கல் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு தங்க செயின்கள், வளையல்கள், வெள்ளி கொலுசுகள், வெள்ளி மெட்டிகள் திருவிழா நடக்கிறது. சுப முகூர்த்த வெள்ளி சீர்வரிசை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
செயின், வளையல், கை செயின்களுக்கு 3.99 முதல், 5.99 சதவீதம் வரை, நெக்லஸ், ஆரம் 4.99 முதல், 7.99 வரை, டெம்பிள் ஜூவல்லரி 7.99 முதல், 9.99 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை வரும் 20ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் முதன் முறையாக வெள்ளி பொருட்கள் 92.5 சதவீதம் ஹால்மார்க் தரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கருங்காலி மாலைகள் விற்பனை செய்யப்படுகிறது. தங்க குபேர சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. அனைத்து ராசிகாரர்களுக்கும் ராசிகல் மோதிரங்கள் கிடைக்கும் என உரிமையாளர்கள் திலீப்குமார், நித்தீன் கூறினர்.